கமலுக்கு எதிராக அரசியல் பிரசாரம் செய்யவுள்ள நடிகை கௌதமி
இந்நிலையில் நீண்ட காலமாக கமலுடன் ஒன்றாக வாழ்ந்துவந்த நடிகை கௌதமி, ஒரு கட்டத்தில் அவரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் நடிகை கௌதமி, அரசியல் பிரச்சாரத்தில் கமலுக்கு எதிராக பிரசாரம் செய்யப்போவதாக தெரிவித்துள்ளார்
No comments